1.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும்
லிங்க்ட்இன் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. மைக்ரோசாப்ட்
நிறுவனம் (26.2 பில்லியன் டாலர் ) ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கோடிக்கு
ரொக்கப்பணமாக செலுத்தி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2.இன்று டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபி கிராப் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 14 ஜூன் 1969.
2.இன்று டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபி கிராப் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 14 ஜூன் 1969.
No comments:
Post a Comment